இந்த தொடரை ஆங்கிலத்தில் தான் எழுதலாம் என்று ஆரம்பித்தேன். நம் வாசகர்களின் கருத்திற்க்கு இணங்க, இரு மொழியிலும் இங்கு பதிவு செய்கிறேன்.
மனதின் வாசல் கண்கள். முகத்தின் அழகும் அதுதான். அதில் ஒரு குறையிருந்தால்...
ஏன் அதை குறைய விட வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள். வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமான கண்களுடன் வாழலாம்.
ஒரு நாளுக்கு 15 நிமிடங்கள் .... அதிகமில்லை தானே!
I’m going to show you how to construct a 15 minute, killer routine, an awesome battle plan, which will absolutely guarantee the return of your vision.
15 minutes a day – not much is it?
Actually, you can do more, can’t you?